ஜெயலலிதா அடுத்த பிரதமர் – சோ பேச்சு – துக்ளக் ஆண்டு விழா பரபரப்பு
ஜெயலலிதா தான் அடுத்த பிரதமர் – பாஜக ஆதரவு – சோ பேச்சு -துக்ளக் ஆண்டு விழா ஜெயலலிதாவை அடுத்த பிரதமாக்க வேண்டும் என சோ துக்ளக் ஆண்டு விழாவில் அத்வானி, மோடி முந்நிலையில் பேசியது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. சோ வின் துக்ளக் இதழ் நடத்தும் ஆண்டு விழாவில் எப்போதுமே புது அரசியல் பூதம் கிளம்பும். இந்த முறை ஜெயலலிதாவைப் பிரதமராக்க பாஜக ஒத்துழைக்க வேண்டும் என்று பேசிய துக்ளக் ஆசிரியர் சோ , அரசியல் சதுரங்கத்தில் புதுக்காய் நகர்த்தியுள்ளார். துக்ளக் இதழின்… Read more →













