பெங்களூர் ஸ்வீட் சுபிக்ஷா – என் வழி தனி வழி
Actress Subiksha – the new face from Bangalore பெங்களூரில் இருந்து வந்திருக்கும் புதுமுக கவர்ச்சிப்புயல், சுபிக்ஷா. அனுஷ்காவை அச்சில் வார்த்ததுபோல்,ஐந்தரை அடி உயரத்தில் நடமாடும் ஐஸ்கிரீம் போல மிளிர்கிறார் இவர். இவ்ருக்கு ‘சந்திரமுகி’ ஜோதிகா போல் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்பது ஆசையாம். ரஜினி படங்களைப் பார்த்தும், அவர் பேசியதைக் கேட்டும்தான் தமிழ் கற்றுக்கொண்டாராம். யார் துணையும் இல்லாமல் சினிமாவில் சாதித்த அஜீத், ரஜினி மாதிரி சினிமாவில் சாதிப்பாராம்.” கவர்ச்சி அதிகம் கை கொடுக்காது. மும்தாஜ் கவர்ச்சிக்கும் ஜோதிகா வின்… Read more →












