உலகின் சிறந்த காதல் – கதை , கவிதை , பாடல் , படம் , மற்றும் காதலன் ! – ஷஹி
உலகின் ஆகச்சிறந்த காதல் கதை : ஜமீலா .. சிங்கிஸ் ஐத்மதேவின் ஜமீலா –நான் படித்ததிலேயே ஆகச்சிறந்த காதல் கதை என்பேன் . மூலக்கதை ரஷ்ய மொழியிலானது . தமிழில் மொழிபெயர்த்தவர் பெயர் நினைவில் இல்லையென்றாலும், சின்னஞ்சிறுமியாய் இருந்த போதே சரியாகப் புரிபடாத கதை அப்போது என்றாலும் கூட கிட்டத்தட்ட மனப்பாடம் ஆகும் அளவுக்கு ஜமீலாவைப் படித்திருக்கிறேன் . இன்னமும் ஜமீலா எனும் போது முட்டி வரையிலும் நீண்டு தொங்கிய அவளின் இரட்டைப் பின்னல்கள் பற்றின வர்ணனையும் வெண்ணிற கைக்குட்டை உடுத்திய அவள் அழகு… Read more →



