3 பட பாடல் வெளியீடு – ரஜினி புறக்கணிப்பு பின்னணி
சமீபத்தில் ஐஷ்வர்யா தனுஷ் இயக்கிய ‘3’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடந்து அது‘ சன் டி.வி.யில் காட்டப்பட்டது. படத்தில் ‘கொலவெறி’ பாடலில் ஸ்ருதிஹாஸனும், தனுஷும் நடித்திருந்தார்கள். அதுபோல மேடையிலும் இருவரும் பாடி ஆடினார்கள். ரசிகர்களும் கூடவே மேடைக்குக் கீழே ஆடினார்கள். அந்த விழாவுக்கு ரஜினியை வரவழைக்க ஐஸ்வர்யா தனுஷ் மூலம் சன் டி.வி. பெரும் முயற்சி எடுத்ததாம். ஆனால், ரஜனி அதை மறுத்துவிட்டாராம். மாப்பிள்ளையின் போக்கு மீது மாமாவுக்கு சில மன வருத்தம்.அதுவும் தனுஷ் சமீப காலமாக சினிமா வட்டாரத்திலேயே ஓபனாக சில… Read more →












