ஒல்லி நடிகர் ரொமான்ஸை கண்டு கொள்ளா சூப்பர் ஸ்டார் | கிசுகிசு
ஒல்லி நடிகர் ரொமான்ஸை கண்டு கொள்ளா சூப்பர் ஸ்டார் | கிசுகிசு சினிமா கிசுகிசு : ஒடிந்துவிழும் நடிகருடைய காதல் பிரச்சினைகள் ஓய்ந்து போய்விட்டன என்ப் பலரும் நம்பிக் கொண்டிருக்கும் வேளையில் அது எதுவும் நிஜமில்லை என்று நிரூபணமாகியிருக்கிறது. சமீபத்தில் மும்பையில்பழைய ஜோடி ஒன்றாகக் கொட்டமடித்ததாகத் தகவல் வெளியாகி அம்மணியைப் பாடாய்ப் படுத்திடுச்சாம். மனைவி மிகவும் கடுப்பாகி சினிமா எடுத்தாவது கவலையை மறக்கலாம் எனத் துணிந்துவிட்டாராம். இதில் ஹைலைட்டான விஷயம் என்னவென்றால், ” இது உன் விஷயம் .இதை நீதான் பாத்துக்கணும் .”என்று ஸ்டார்… Read more →



