ஸ்ரீகிருஷ்ண உத்சவம் 2012
ஸ்ரீசத்குருவின் உபதேசம் எது நடந்தாலும் கடவுள் மீது அசைக்க முடியாத நம்பிக்கையும், பக்தியையும் கொண்டும் வாழ்க்கையை எதிர்கொள்ளுங்கள். நீங்கள் எந்த தவறும் செய்யாமல், ஏதேனும் துன்பம் அனுபவிக்கிறீர்கள் என்றால் நீங்கள் சேகரித்து வைத்துள்ள பாப கர்மங்களைக் கறைக்கவே கடவுள் அதனை அனுமதித்துள்ளார் என்று புரிந்து உணருங்கள் சென்ற ஆண்டை போலவே இந்த ஆண்டும் ஸ்ரீகிருஷ்ண உத்சவம் ஸ்ரீ சத்குரு ஞானானந்த சரஸ்வதி சுவாமி ஆசிர்வாதத்தில் நடை பெற உள்ளது. அனைவரும் நிகழ்ச்சிக்கு வந்து சத்குருவின் ஆசியை பெற வேண்டுகிறோம் நிகழ்சிநிரல் தேதி நிகழ்வு நேரம்… Read more →



