கமல் அஜித் இணையப்போகும் ஆஸ்கார் அவார்ட் படம்
ஆஸ்கார் அவார்டைக் குறிவைத்து தயாரிக்கப்படும் படத்தில், கமல் நடிக்கிறார். நடிக்கிறார். அதே படத்தில் ‘தல’யை நடிக்கவைக்கும் முயற்சி ந்டந்துகொண்டிருக்கிறது. இது மட்டுமில்லாமல், மோகன்லால் மற்றும் ரவிதேஜாவும் நடிக்கிறார்கள். தலைவனும் தலயும் இணையப்போகும் இந்தப்படம் நிச்சயம் பெருத்த வெற்றியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹிந்திப் படங்களில் கதாநாயகியாக நடிக்கும் ஸ்ருதிஹசன் அத்தோடு நிற்காமல் மியூஸிக்கில் அவருக்கு உள்ள திறமை ஹிந்திப் பட உலகுக்கும் தெரியவேண்டும் என விரும்புகிறார். பின்னணிப் பாடகியாகும் தீவிர முயற்சியில் இருப்பதோடு, ஒரு மியூஸிக் ஆல்பம் தயாரித்து வெளியிடும் முயற்சியிலும் பிஸியாக இருக்கிறார். இஷா… Read more →




