ஷ்ருதி ஹாசன் பயோடேட்டா புகைப்படங்களுடன் shruti hasan biodata stills
ஷ்ருதி ஹாசன் பயோடேட்டா பெயர் : ஷ்ருதி ஹாசன் வயது : சில்வர் ஜூப்லி ( 25) நிறம் : கோல்டன் ஜூபிலி ( ஹி ஹி பொன்னிறம் ) ஆர்வம் : பெயரின் முதல் பகுதி – சங்கீதம் தகுதி : பெயரின் இரண்டாம் பகுதி – அப்பாதான் ! பயண அனுபவம் : ரெக்கார்டிங்க் தியேட்டரிலிருந்து சினிமா தியேட்டருக்கு பிடித்த பாடல் : எனக்கொரு கேர்ல்ஃப்ரண்ட் வேணுமடா பிடித்த தெய்வம் : சித்தார்த்தா தான் தந்தையிடம் கற்றது : கமிட்டாகாத ரொமான்ஸ்… Read more →



