உயிர்மையில் ஷஹியின் கவிதை
உயிர்மையில் ஷஹியின் கவிதை நம் பெண் கவிஞர் ஷஹி கவித்துவத்துக்கே கவிதை தரும் ஆற்றல் மிக்கவர் என்பதை மூன்றாம் கோணம் வாசகர்கள் நன்கு அறிவார்கள். குறிப்பாக பெண்ணியம் குறித்த அவரது கவிதைகள் பல இலக்கிய உலகை திரும்பிப் பார்க்க வைத்தவை… ஷஹியின் கவிதைகளின் இலக்கிய அந்தஸ்து இப்போது இன்னும் மெருகேறியிருக்கிறது. இலக்கிய இதழான உயிர்மையில் ஷஹியின் கவிதை… Read more →



