காலைப்பனியும் கொஞ்சம் இசையும் – சாமி கிட்ட சொல்லி வச்சு
காலை வணக்கம் இன்றைய பாடல்: சாமிகிட்ட சொல்லி வச்சு படம் : ஆவாரம்பூ இசை : இளையராஜா பாடியவர்கள் : எஸ். பி. பி , எஸ். ஜானகி இன்னமொரு எஸ். பி . பி ஜானகி காம்பினேஷன் . பிரமாதமான மெலடி . குறிப்பாக இந்த வரிகளில் வரும் கட்டும் உடனேயே “சாமி கிட்ட” என்று சேர்வதும் ரொம்ப அழகு.. “வந்த துணையே /வந்து அணையே /அந்தமுள்ள சந்திரனை/ சொந்தம் கொண்ட சுந்தரியே” “வண்ண கனவே /வட்ட நிலவே /எண்ண எண்ண இன்பம்… Read more →













