கமலின் விஸ்வரூபம் – ரிலீஸ் பின்னணி – தடை நீங்குமா?
கமலின் விஸ்வரூபம் – ரிலீஸ் பின்னணி – தடை நீங்குமா? விஸ்வரூபம் படம் தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா பாண்டிச்சேரியிலும் தடை செய்யப்பட்டு விட்டது. படத்தை இன்று நீதிபதி பார்த்துவிட்டார்.. என்ன முடிவெடுக்க போகிறது நீதி மன்றம் ? அது விரைவில் தெரியும். தடையின் பின்னணியும் தடை நீங்குமா என்பதையும் அலசுகிறார் அனந்து …….. இன்று இந்நேரம் விஸ்வரூபம் படத்திற்கான விமர்சனத்தை எழுதிக் கொண்டிருக்க வேண்டிய நான் படம் ரிலீசாகாமல் தடை செய்யப்பட்ட விவகாரத்தை பற்றி எழுதிக்கொண்டிருப்பேன் என்று கனவிலும் நினைக்கவில்லை. விஸ்வரூபம் என்று தன் படத்திற்கு கமல்ஹாசன் எந்த நேரத்தில் பெயர் வைத்தாரோ தெரியவில்லை… Read more →





சமீபத்திய பின்னூட்டங்கள்