குரு பெயர்ச்சி பலன் 2012 விருச்சிக ராசி guru peyarchi palan viruchiga rasi
குரு பெயர்ச்சி பலன் 2012 விருச்சிக ராசி guru peyarchi palan viruchiga rasi குருப் பெயர்ச்சி பலன்கள்: விருச்சிகம்: விசாகம்(4), அனுஷம், கேட்டை ஆகிய நட்சத்திரங்களை உள்ளடக்கியது. வருகிற மே மாதம் 17 -ம் தேதி வருகிற குருப் பெயர்ச்சியின்போது, குரு பகவான் உங்கள் ராசிக்கு ஏழாம் இடமான ரிஷபத்தில் சஞ்சரிக்கிறார். இதுவரை நீங்கள் அனுபவித்து வந்த தொல்லைகளிலிருந்தெல்லாம் உங்களுக்கு விடுதலை கிடைக்கப்போகிறது. எந்தப் பக்கம் திரும்பினாலும் கஷ்டங்களும் வேதனைகளும் இருந்து வந்த நிலை மாறி, இனி நல்ல காலம் பிறக்கும். ரிஷபத்துக்கு… Read more →





சமீபத்திய பின்னூட்டங்கள்