அடுத்த ஷங்கர் படம் ஹீரோ விக்ரம் – பெயர் தேர்தல் – செய்தி உண்மையா?
அடுத்த ஷங்கர் படம் ஹீரோ விக்ரம் – பெயர் தேர்தல் – செய்தி உண்மையா? இயக்குநர் ஷங்கர், நண்பன் படத்தை தொடர்ந்து அடுத்த படத்திற்கான வேலைகளில் மும்முரமாக இறங்கியிருக்கிறார்.ஷங்கரின் அடுத்தபடம் விக்ரம் உடன் என்ற செய்தி பரவி வருகையில் அதை மறுத்துள்ளார் ஷங்கரின் உதவியாளர். இந்நிலையில் அவரின் அடுத்த படத்தின் ஹீரோ விக்ரம் தான் என்றும், இப்படம் தேர்தலை மையப்படுத்தியான கதை என்றும், படத்திற்கு தெர்டல் என்று பெயர் வைத்திருப்பதாகவும் கடந்த சில தினங்களாகவே செய்திகள் வெளிவந்தாக உள்ளது. ஆனால் இதனை மறுத்து இருக்கிறார்… Read more →













