என் வீட்டுத் தோட்டத்தில் 1 – சிவா
தோட்டம் வலைத்தளத்தில் அருமையான புகைப்படங்களுடன் மிக உபயோகமான தோட்டகலை பற்றின பதிவுகள் எழுதிவரும் திரு.சிவா அவர்களை மூன்றாம்கோணத்தில் அறிமுகம் செய்வது பற்றி மகிழ்கிறோம் .. இதோ மூன்றாம்கோணத்தில் அவரின் முதல் பதிவு … தோட்டம் பற்றி எழுதுவதற்கு முன் ஒரு சிறிய முன்னோட்டம். கோவையில் வீடு வாங்க தேடியபோது என்னுடைய ஒரே நிபந்தனை, வீட்டை சுற்றி நிறைய காலி இடம் இருக்க வேண்டும் என்பது தான். ‘அருமையான வீடு சார். யோசிக்காதீங்க சார். விட்டா கெடைக்காது’ என்று கிட்டத்தட்ட 10 வீடுகளை காட்டி வெறுத்து… Read more →




