அமர்நாத் வைஷ்ணவோதேவி யாத்திரை 5
பால்டால் அமர்நாத்யாத்திரையின் போதுகுறிப்பிடப்படவேண்டியஅம்சங்களில் ஒன்று–உணவு பற்றியதாகும் .”லங்கா” எனப்படும் இலவச உணவு மையங்கள் ஏராளமாக இருக்கும். ‘ ” லங்கார்” என அழைக்கப்படும் அன்னதான மையங்கள் . இந்தியாவின் பலமாநிலங்களிலிருந்தும், சேவை மனப்பான்மையோடு மக்கள்உணவுதயாரித்துஇலவசமாகவிருந்தளிப்பார்கள்.சூடான,ருசியான உணவுகள். எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். ஆனால், உணவை வீணாக்கக்கூடாது . குப்பைத்தொட்டிக்குஅருகேநின்றுகொண்டிருப்பார்கள் . தேவைக்கு அதிகமாக வைத்து , உண்ண முடியாமல் குப்பைத்தொட்டியில் உணவைப் போடுபவர்களை சூழ்ந்துகொள்வார்கள் . உண்ட பிறகுதான் விடுவார்கள். ”ஜிலு ஜிலு குளுகுளு பிள்ளையார் ”ஒவ்வொரு லங்கார் வாசலிலும் தங்கள் இஷ்டதெய்வங்களை அலங்கரித்து வைத்திருப்பார்கள்….. Read more →



