உலக ஒளி உலா ஸ்ரீ ஆனந்தவல்லி அருளும் ஆனந்தம்
உலக ஒளி உலா ஸ்ரீ ஆனந்தவல்லி அருளும் ஆனந்தம் மின்னாயிரம் ஒரு மெய் வடிவு ஆகி விளங்குகின்றது அன்னாள் அகம் மகிழ் ஆனந்தவல்லி அருமறைக்கு முன்னாய் நடு எங்குமாய் முடிவாய முதல்வி தன்னை உன்னாது ஒழியினும் உன்னினும் வேண்டுவது ஒன்றில்லையே ”அகம் மகிழ் ஆனந்தவல்லி ” என்றென்றும் மனமகிழ்ச்சியில் திளைத்திருக்கும் ஆனந்த வடிவுடையாளை… அன்னைக்கு ஏது துக்கம்?? சர்வலோகத்தையும் படைத்துக் காத்து இரட்சிக்கும் ஆதிபராசக்தியின் மனது என்றென்றும் மகிழ்ச்சியில் திளைத்திருக்கின்றது.. ஏனெனில் அவளே ஆனந்த வல்லி… ஆனந்தவடிவுடையாள்… சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு… Read more →












