ராகு -கேது பெயர்ச்சிப் பலன்கள்:
ராகு -கேது பெயர்ச்சிப் பலன்கள்: ராகு -கேது பெயர்ச்சிப் பலன்கள்: வருகிற டிசம்பர் மாதம் 2-ம் தேதியன்று காலை 10.30 மணியளவில் ராகுபகவான் விருச்சிக ராசியிஇதன் லிருந்து துலா ராசிக்கும் ,கேது பகவான் ரிஷப ராசியிலிருந்து மேஷ ராசிக்கும் பெயர்ச்சியாகிறார்கள்.இந்த ராசிகளில் சுமார் ஒன்றரை வருடம் தங்கிப் பலன் புரிவார்கள். ஜய வருடம் ஆனி மாதம் 7-ம் தேதி ( 21.6. 2014 ) அடுத்த ராகு கேது பெயர்ச்சி நடைபெறும். கன்னி ராசிக்கு ராகுவும், மீன ராசிக்கு கேதுவும் மாறுவார்கள்…. Read more →




