அண்ணாச்சி கண்ட புத்தாண்டு கொண்டாட்டம் – சபீனா
ரயில் பயணம் 2011 டிசம்பர் 30 நெல்லை சந்திப்பு சென்னை ரயிலுக்காக காத்திருக்கும் சௌந்தரபாண்டி – “அண்ணாச்சி “- மளிகை கடை உரிமையாளர் …. அவர் அருகே வந்தது செல்வராஜ் – “வைரம் ” தியேட்டர் உரிமையாளர் ….. அவர்களுக்குள் நடந்த உரையாடல் : செல்வராஜ் : அண்ணாச்சிவிய மெட்ராஸ்க்கு கிளம்பிடாப்ல இருக்கு அண்ணாச்சி : ஆமாலே ! எம்பொஞ்சாதி போனபின்னால ….எந்த சாதிசனம் வீடுக்கும் போவமே…நான் உண்டு என் ஜோலி உண்டுன்னு தான் இருந்தேன் ! எம்மவா தன கேக்காம , ஒரு எட்டு வந்து… Read more →












