ரஜினியின் செருப்பும் ரசிகனின் சிலிர்ப்பும் !
ரஜினி பிறந்தநாள் வந்தாலும் வந்தது நம் ரஜினி ரசிக (பக்த)னின்அலப்பரை தாங்க முடியல . ஃபேஸ்புக்கைத் திறந்தால் ரஜினி , மூன்றாம்கோணத்தில் ரஜினி பிறந்த நாள் பஞ்ச்டயலாக் போட்டி , தொலைக்காட்ச்சியிலும் எந்த சானலைத்திறந்தாலும் ரஜினி மகாத்மியம் பேசும் ரசிகர்கள், காம்பயர்கள் , சக நடிகர்கள் . இப்படி ஒரு ஹீரோ வர்ஷிப் கலாச்சாரம் உலகின் வேறெந்த மூலையிலாவது காணப்படுமா தெரியவில்லை . ஒரு எழுத்தாளனுக்கு , ஒரு சிந்தனாவாதிக்கு , ஒரு அறிவு ஜீவிக்கு ,இவருக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவத்தில், மரியாதையில் நூறில் ஒரு… Read more →












