யுவராஜ் சிங்குக்கு கேன்சர் – லண்டனில் சிகிச்சை
யுவராஜ் சிங் – கேன்சர் நோய் – அறிவிப்பு பிரபல கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் கேன்சர் நோயால் பாதிக்கப் பட்டுள்லார் என்பது நேற்று அதிகார பூர்வமாக அவரது குடும்பத்தாரால் அறிவிக்கப்பட்டது. இதுவரை , அது நுரையீரலில் உள்ள ஒரு ட்யூமர் ( பெனைன் ட்யூமர் என்றால் ஆபத்தில்லா கட்டி என பொருள் கொள்ளல்லம் ) என்றே சொல்லி வந்த யுவராஜ் குடும்பம் நேற்று அது கேன்சர் தான் என அறிவித்துள்ளது. யுவராஜ் சிங்கின் பயிற்சியாளரும் இதை லங் கேன்சர் என அறிவித்திருக்கிறார்…. Read more →












