மௌனகுரு – பேசப்படுவான் – திரைவிமர்சனம் – அனந்து – மௌனகுரு விமர்சனம்
மௌனகுரு – திரைவிமர்சனம் – MOUNAGURU FILM REVIEW – மௌனகுரு சினிமா விமர்சனம் – மௌனகுரு விமர்சனம் இரண்டு படங்களே நடித்த ஹீரோ , புதுமுக இயக்குனர் , கவனிக்க வைத்த ட்ரெய்ளர் தவிர வேறெந்த பெரிய பில்ட் அப்பும் இல்லாமல் தலைப்பிற்கேற்ப மெளனமாக ரிலீஸ் ஆகியிருக்கும் படம் “மௌனகுரு”. மெதுவாக ஆரம்பித்து போக போக விரைவாக படத்தோடு நம்மை ஒன்ற வைக்கும் திரைக்கதையே படத்தின் பலம் … சின்ன அடிதடியால் கல்லூரியில் டி.சி கொடுக்கப்பட்டு மதுரையில் இருந்து அம்மாவுடன் சென்னைக்கு வந்து அண்ணன் வீட்டில்… Read more →



