கடுங்கருப்பின் ஒரு புர்கா – கவிதை – ஷஹி
அகன்ற கழுத்தின் புர்கா.. ஆரங்கள் அணிபவளது டிசைனர் அணிய வாய்த்தால்.. ஸ்லிட்டுகள் வெட்டின புர்கா வனப்பும் இளமையும் கூடினவளது.. மெல்லிய பொண்ணுத் துப்பட்டி. அழகு ,அதபு* குறித்த.. யூகங்கள் கிளர்த்தும்படிக்கு, தலை முதல் பாதம் மறைக்கும், கடுங்கருப்பிலானது எனது .. ..ஷஹி.. அதபு – ஒழுங்கு , ஒழுக்கம் kavithai , tamil poem, muslim woman , burga, purdha கவிதை , தமிழ் கவிதை , முஸ்லிம் பெண்கள் , புர்கா, பர்தா , துப்பட்டி… Read more →




சமீபத்திய பின்னூட்டங்கள்