முகமூடி பாடல்கள் | முகமூடி ட்ரெய்லர்
முகமூடி பாடல்கள் | முகமூடி ட்ரெய்லர் முகமூடி பாடல்கள் ரிலேசானதிலிருந்தே வாய மூடி சும்மா இருடா பாடல் ரகளை கட்டினாலும் , மற்ற பாடல்களும் மெல்ல மெல்ல ஹிட்டடிக்க தொடங்கிவிட்டன. படத்தின் மிரட்டலான ட்ரெய்லரும் இப்போது தூள் கிளப்ப ஆரம்பித்து விட்டது. அநேகமாக 2012 ம் ஆண்டின் மிக கவனிக்கப்படும் படமாக மிஷ்கினின் முகமூடி இருக்கும். ஜீவா சூப்பர் ஹீரோவாகவும் நரேன் பேட்மேன் டைப் ஜோக்கராகவும் நடித்திருக்கும் படத்தில் பூஜா ஹக்டே கதாநாயகியாகிறார். 01.Vaayamoodi Summa Iru Da.mp3 - Lyrics 02.Lullaby For Loss… Read more →












