காலைப் பனியும் கொஞ்சம் இசையும் – மாலை சூடும் வேளை
( புகைப்படம் : நன்றி thodarpugal.blogspot.com) காலை வணக்கம் இன்றைய பாடல்: மாலை சூடும் வேளை படம் : நான் மகான் அல்ல பாடியவர்கள் : எஸ். பி. பி , எஸ் .ஜானகி இசை : இளையராஜா பாடலாசிரியர் : வைரமுத்து ராதா , ரஜினி இருவரின் மிக்க அழகில் , இளமையில் படமாக்கப்பட்ட பாடல் . இசையின் இனிமையில் ,பாடல் வரிகளில் ததும்பும் காதலில் , அருமையான லொகேஷனில் வசீகரிக்கிறது . மாலை , இன்பம் ,ஏகாந்தம் என்று தனிமையும்… Read more →












