அழகிரிக்கு மதுரை கலெக்டர் சகாயம் கொடுத்த சம்மன்
மதுரை கலெக்டர் சகாயம் ‘தயா எஞ்சினியரிங் காலேஜ் மதுரையின் நீர்வளத்தை பாதிக்கிறது என்று மதுரை மாவட்ட விவசாயிகள் சங்க செயலர் கொடுத்த புகாரின் அடிப்படையில் மதுரை கலேக்டர் சகாயம் அழகிரி குடும்பத்தினருக்கு சம்மன் அனுப்பியிருக்கிறார். அதில் ,நீர்வளம் குன்றினால், கிராம விவசாயம் பாதிக்கப்படும் என்றும் கிராமங்களின் முக்கியத்தைப் பற்றி காந்தியடிகள் கூறியவற்றையும் குறிப்பிட்டிருந்தார். சம்மனை எதிர்த்து கோர்ட்டுக்குப் போயிருந்தது அழகிரி தரப்பு. அதனை விசாரித்த நீதிபதி , காந்தியடிகளைப் பற்றி க் குறிப்பிட்டிருந்ததை நீக்கிவிட்டு நோட்டீஸ் அனுப்பும்படி கலெக்டருக்கு உத்தரவிட்டிருந்தார். அதன்படி திருத்தியமைத்த நோட்டீஸை… Read more →



