மணிரத்னத்தின் அடுத்த படத்தில் இளையராஜா அ ஏ.ஆர். ரஹ்மான் ?
மணிரத்னத்தின் அடுத்த படத்தில் இருக்கிறாரா ஏ.ஆர். ரஹ்மான்: மணிரத்னமும் ஏ.ஆர். ரஹ்மானும் இணைந்து ‘கடல்’ படம் முடித்த பின்பு ,மணிரத்னத்தின் அடுத்த படம் தயாராகிறது. இந்தப் படம் பாகிஸ்தான்-பிரிவினை பற்றிய படமாம். இந்தப் படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கப் போவதில்லை வேறொரு இசையமைப்பாளர்தான் இசையமைக்கப் போகிறார் என்று செய்திகள் வெளிவந்தன. ஆனால் இதனை மணிரத்னம் வட்டாரம் கடுமையாக மறுக்கிறது. மணிரத்னத்தின் அடுத்தபடம் பற்றிய செய்தியே இன்னும் உறுதியாகவில்லை. . அவரின் அடுத்த படத்திலும் ரஹ்மான்தான் இசையமைக்கப் போகிறார். அதில் எவ்வித சந்தேகமும் இல்லை என மறுக்கிறது மணி வட்டம். இந்தப் படம் இந்தியில் மட்டும் தயாராகிறதா… Read more →



