குரு பெயர்ச்சி பலன் 2013 மகர ராசி guru peyarchi palan 2013 tamil magara rasi
குருப் பெயர்ச்சி 2013: மகரம்: உத்திராடம்(2,3&4); திருவோணம்;அவிட்டம்(1&2): இந்த வருடம் மே மாதம் 27-ம் தேதியன்று குருப்பெயர்ச்சியாகும்போது குரு உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் சஞ்சரிப்பதால், இது யோகமான சஞ்சாரம் என்று சொல்ல முடியாது. இந்த சஞ்சாரத்தினால், சில பாதிப்புகள் தோன்றலாம். எதுவும் உங்கள் ஜாதகப்படி அமையும் என்பதால், அதையும் கணக்கில் கொள்ளுங்கள். சிலருக்கு கடன் தொல்லை இருந்துகொண்டே இருக்கும். அதன் காரணமாக அவமானங்களும் , மனக் கவலையும் சூழ்ந்தபடியே இருப்பர். உங்களுடைய பிள்ளைகள் மேன்மையாக இருந்தாலும்கூட அவர்களுடைய கவலைகள் உங்களை வாட்டிக்கொண்டே… Read more →














