அழகு குறிப்பு : கூந்தல் பராமரிப்பு – ராணி கிருஷ்ணன்
அழகிய நீளமான,அடர்த்தியான கூந்தல் வேண்டுமென்பது நம்மில் பலரது ஆசை. என்றாலும், அதனை பராமரிப்பதற்கான முறைகளை நம்மில் பலர் அறிந்திருப்பதில்லை. பராமரிப்பற்ற கூந்தல் மிருதுவற்றதாகவும், பளபளப்பின்றியும் காணப்படுகிறது. இதை இப்படியே விட்டு வைத்தால், தலைமுடி உதிர்வதற்கும், உடைவதற்கும் இதுவே முக்கிய காரணமாகி விடுகிறது. சில எளிய பராமரிப்பு முறைகளை கீழே தொகுத்தளித்திருக்கிறோம். உங்களது கூந்தல் வறண்ட கூந்தலாக இருந்தால், சாதாரண எண்ணெய்க்கு பதிலாக பாதாம் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்தலாம். வாரம் ஒரு முறையாவது தலைக்கு எண்ணெய் தேய்த்து ஊற வைத்துக்… Read more →



