தைப்பொங்கல் – பொங்கல் கவிதை – மன்னார் அமுதன்
தைப்பொங்கல் – மன்னார் அமுதன் தைமகளே வருக தரணி பொங்கத் தருக-இன்பம் தரணி பொங்கத் தருக செந்நெல்லின் தோகைகள் போல் செழுமை வாழ்வில் பெருக காணியிலே வைத்த பயிர் காளையாக நிமிர – பொலிக் காளையாக நிமிர காடு கரை வீடு எல்லாம் கதிரவனால் ஒளிர கரையுடைத்து ஓடும் வெள்ளம் அணைகளிலே மூழ்க – பெரு அணைகளிலே மூழ்க கவலைகளை மறந்து மக்கள் களிப்பினிலே மூழ்க வரப்புயர… Read more →



