பெர்லின் திரைப்பட விழாவில் விஸ்வரூபம் திரையிடும் கமல்
பெர்லின் திரைப்பட விழாவில் விஸ்வரூபம் திரையிடும் கமல் பெர்லின் திரப்பட விழா விரைவில் நடக்க உள்ளது. அவ்விழாவில் தன்னுடைய ‘விஸ்வரூபம்’ படத்தை வெளியிட விரும்புகிறார், கமல். அதற்குள் படத்தின் படப்பிடிப்பை முடிக்க எண்ணூம் கமல் இரவு பகல் பாராமல், இரண்டு இடங்களில் படப்பிடிப்பை நடத்துகிறார். சென்னையில் நடக்கும் படப்பிடிப்பை நாசர் பொறுப்பேற்று நடத்துகிறார். மும்பை ஷூட்டிங்கை கமல் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார், கமல். “ உங்களுக்கு ஒரு கும்பிடு போடுறேன். நான் கோடி ரூபாய் கேட்கவே இல்லையே சார் . சார்,… என்மேல் யாரோ கொலவெறியாத்… Read more →



