விருச்சிக ராசி 2013 |விருச்சிகம் ராசி ஆண்டு பலன் 2013 | புத்தாண்டு பலன்
விருச்சிக ராசி 2013 |விருச்சிகம் ராசி ஆண்டு பலன் 2013 | புத்தாண்டு பலன் விருச்சிக ராசி: புத்தாண்டு பலன்கள் 2013: விசாகம்(4), அனுஷம், மற்றும் கேட்டை ஆகிய நட்சத்திரங்களை உள்ளடக்கியது: [ சாதகமான காலம் : குருவின் 7-மிட சஞ்சாரமான 31.1.2013 முதல் 26.5.2012 வரையும் குருவின் வக்கிர சஞ்சாரமான 8.11 2013 முதல் ஆண்டின் இறுதிவரை. மற்றும் கேதுவின் சஞ்சாரம் சாதகமாக உள்ளது. சாதமற்ற காலம்: குருவின் வக்கிர சஞ்சாரமான 1.1.2013 முதல் 30.1 2013 வரையும் குருவின் 8-மிட… Read more →





