காலைப் பனியும் கொஞ்சம் இசையும் : பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள்
காலை வணக்கம் இன்றைய பாடல் : பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள் படம் : வீரத்திருமகன் இசை : விஸ்வநாதன் , ராமமூர்த்தி பாடலாசிரியர் : கண்ணதாசன் பாடியவர் : பி .பி .ஸ்ரீநினிவாஸ் ரொம்பவே இனிமையான, பாப்புலர் பாடல் .ஒரு பாடலுக்குள் நடக்கும் ஒரு ட்ராமா … ஆனந்தன் அழகாக தான் இருக்கிறார் . அவர் மகள் டிஸ்கோ சாந்திக்குக் கிடைத்த வரவேற்புக்குக் கூட இவர் தான் முதலில் காரணமாக இருந்திருக்கக் கூடும் . ஆனால் பிரமாதமாக சோபிக்கவில்லை இவர் . தன்… Read more →




சமீபத்திய பின்னூட்டங்கள்