பாவ்னா – அஞ்சலி யார் ஹோம்லி ? – சோழன் பதில்கள் – கேள்வி பதில்
கேள்வி பதில் – சோழன் பதில்கள் – மூன்றாம் கோணம் கேள்வி பதில் பகுதி அஞ்சலி பாவ்னா யாரு ஹோம்லி? 1.அஞ்சலி – பாவ்னா யார் அதிகம் ஹோம்லி? இப்ப தெரிஞ்சாகணும் எனக்கு! – ஈரோடு பாசக்காரன் எதுக்கு பாஸ் வம்பு… உங்க ஹோமுக்கு ஒண்ணு என் ஹோமுக்கு ஒண்ணு கூட்டிக்கிட்டு சமாதானமாய் போயிடலாம்… எனக்கு நீங்களா பாத்து எது கொடுத்தாலும் ஓகே! ( பாசக்கார பய புள்ளக பா) 2. பெண் ஒருவர் ஐ.எம்.எஃப் தலைவர் ஆகியிருக்கிறாரே ……. Read more →












