ஸ்ரீசாந்த் ஸ்பாட் பிக்ஷிங்க் செய்ததாக தனது குற்றத்தை ஒப்புக்கொள்ளுதல்
டெல்லி போலீஸ் விசாரணையின் போது கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் ஸ்பாட் பிக்ஷிங்க்-ல் ஈடுபட்டதாக கூறி தனது குற்றத்தை ஏற்றுக்கொண்டார். தனது நண்பர் ஜனார்த்தன் தான் தன்னை இதில் இழுத்ததாக கூறினார்.அதே நேரம் ஸ்ரீசாந்தின் வழக்குறைஞர் ஸ்ரீசாந்த் நிரபராதி, களங்கம் இல்லாதவர் என்று தன்னுடைய வாதங்களை நீதிமன்றம் முன்பு வைத்துள்ளார்.ஒரு பிரபல பாலிவுட் நடிகை தான் ஸ்ரீசாந்த் ஸ்பாட் பிக்ஷிங்க் செய்ய காரணம் என்றும் ஒரு வதந்தி கிளம்பியுள்ளது.




