உலக ஒளி உலா திருவாதிரைத் திருநாள்
உலக ஒளி உலா திருவாதிரைத் திருநாள் காலங்களில் அவள் வசந்தம், கலைகளிலே அவள் ஓவியம் மாதங்களில் அவள் மார்கழி, மலர்களிலே அவள் மல்லிகை பறவைகளில் அவள் மணிப்புறா, பாடல்களில் அவள் தாலாட்டு! கனிகளிலே அவள் மாங்கனி காற்றினிலே அவள் தென்றல்! காலங்களைக் கடந்த ரம்மியமான கண்ணதாசனின் பாடல் வரிகள் மனதை மயக்கும் அருமையான உயர்ந்த மாதங்களில் மார்கழியை பீடுடைய மாதமாகக் கொண்டாடுவோம்.. மாதங்களில் நான் மார்கழி – என்றான் கீதையில் கண்ணன். மாதங்களில் தலைசிறந்த மார்கழி மாதத்தில்- பிதுர்களின் தினமான அமாவாசை அன்று..மூல நட்சத்திரத்தில் பிறந்த… Read more →



