நிர்வாணம் ஆக நடிக்க தயார் – முன்னணி தமிழ் நடிகை
நிர்வாணம் ஆக நடிக்க தயாராயிருக்கும் நடிகை நிர்வாணம் ஆக நடிக்கத் தயார் என பிரபல தமிழ் பட கதாநாயகி சொல்லியிருப்பது அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது. ஒரு தமிழ் நடிகை அதுவும் கதாநாயகியாய் நடித்து வருபவர் இப்படி சொன்னது அதிர்ச்சியாயிருக்கிறது. அவர் லக்ஷ்மி ராய். நடிகர் லாரன்ஸுடன் ‘ காஞ்சனா ‘ படத்திலும் மங்காத்தாவில் அஜித்துடனும் நடித்து வெற்றி கண்ட லட்சுமிராயின் கனவு, ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் படத்தில் நடிக்கவேண்டும் என்பதாம். ஆங்கிலப் படங்கள் என்றால் நிர்வாண காட்சிகளில் நடிக்க வேண்டியிருக்குமே எனக் கேட்டால், அதற்கும்… Read more →



