அமர்நாத் வைஷ்ணவோதேவி யாத்திரை 14
பனிலிங்க தரிசனம் , வைஷ்ணவோதேவி தரிசனம் , சிவகோரி தரிசனம் —– ஆண்டவனின் அருளால் அடியேனுக்கு கிடைத்த பாக்கியத்தால் மனமகிழ்ந்து நிம்மதியாக உறங்கினேன் .அடுத்தநாள் அதிகாலை ஐந்து மணிக்கு “அமிர்தசரசை ” நோக்கி புறப்பட்டோம் .ஏழு மணிநேரப்பயணம் .270 கிலோமீட்டர். ஏப்ரல் 13-ம் தேதி 1919–ம் வருடம் –E.H.Dyer என்ற ஆங்கில அரக்கன் தன்னிச்சையாக முடிவெடுத்து நடத்திய படுகொலை நடந்த இடம் முதலில் “ஜாலியன் வாலாபாக் ” சென்றோம் துப்பாக்கிச்சூட்டிற்கு பயந்து, செய்வதறியாது தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ளமக்கள் குதித்த கிணற்றைப் பார்த்த போது அனைவரும்… Read more →




