நல்லதோர் இயக்குனர் அனந்து
நேசம் மற்றும் யுடான்ஸ் புற்றுநோய் விழிப்புணர்வு கூட்டத்தில் அனந்து கௌரவிக்கப்பட்ட போது எடுத்த படம் மூன்றாம்கோணம் அனந்து, நேசம் + யுடான்ஸ் இணைந்து நடத்திய புற்றுநோய் விழிப்புணர்வு போட்டிகளுக்காக மூன்றாம்கோணம் அனந்து இயக்கிய குறும்படம் “நல்லதோர் வீணை ” . பெயரே கதையைப் பேசுகிறது . குறும்படக்கார்னரில் விமர்சனங்கள் பல எழுதியுள்ள அனந்து , ஒரு படம் இயக்கி பாராட்டுப்பெற்றிருப்பது மூன்றாம்கோணம் குழுவைப் பெருமை கொள்ளச்செய்திருக்கிறது . படத்தின் டெக்னிக்கல் பக்கத்தை மிகவும் அருமையாக அபி சிலாகித்து எழுதியிருக்கிறார் .. படத்தின் அழகியல் அம்சங்களும்… Read more →












