அருகி வரும் நிலத்தடி நீர்-சிக்கல்களும் அறிவியல் தீர்வும்-பகுதி-1
இந்தக்கட்டுரை மணற்கேணி 2010 போட்டிக்கு அனுப்பப்பட்டது.மூன்றாம் கோணம் வாசகர்களுக்காக பதிவு செய்யப்படுகிறது. அ. முன்னுரை ஆ. முதன்மை காரணிகள் இ. காரணிகள் – காரணங்கள், சிக்கல்கள், தீர்வுகள், ஈ.முடிவுரை அ. முன்னுரை:- ஐம்பெரும் பூதங்களில் காற்றும், நீரும், நிலமும் உயிரினங்களின் வாழ்விற்கு அடிப்படை. ”நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான்இன்று… Read more →












