/* ]]> */
வருகிறது அமெரிக்க விக்கிலீக் குண்டு

வருகிறது அமெரிக்க விக்கிலீக் குண்டு

இந்த முறை விக்கிலீக் குறிவைத்திருப்பது அமெரிக்க தூதரகங்கள் ஒவ்வொரு நாட்டிலிருந்தும் தங்கள் நாட்டிற்கு ( அமெரிக்காவுக்கு) அந்தந்த நாட்டைப் பற்றி அனுப்பிய ரகசிய தகவல்களை. இதில் அமெரிக்காவுக்கு என்னென்ன தர்மசங்கடம்?