காலைப் பனியும் கொஞ்சம் இசையும் – விழிகளின் அருகினில் வானம்
காலை வணக்கம் இன்றைய பாடல் : விழிகளின் அருகினில் வானம் படம் :அழகிய தீயே இசை : ரமேஷ் விநாயகம் பாடியவர் : ரமேஷ் விநாயகம் பாடலாசிரியர் : வைரமுத்து காதலாகிக் கசிந்துருகும் ஒருவன் தன்னவளைப் பற்றிப் பாடுவது போல அமைந்திருந்தாலும் கூட அவளைப் பற்றின வர்ணனை எங்குமே வராமல் இயற்றப்பட்டிருப்பது தான் இந்தப் பாடலின் இன்னொரு சிறப்பு . மற்றபடியும் மனதுக்கு இதமான அழகிய படமாக்கம் , ரம்யமான பாக்ரவுண்ட் , பிரசன்னாவின் முகபாவங்கள் , நவ்யாவின் அழகு என்று மிக இனிமையான… Read more →



