நீல வண்ணக் கண்ணா வாடா வெல்லசீடை தாரேன் வாடா
( pic courtesy hindudevotionalblog.com ) கண்ணன் தாலாட்டு மாணிக்கம் கட்டி வயிரம் இடைக்கட்டி ஆணிப்பொன்னால் செய்த வண்ணச் சிறு தொட்டிலிலே பேணி உனக்கு பிரமன் விடு தந்தான் மாணிக்குறளனே தாலேலோ ! வையமளந்தானே தாலேலோ ! ” யானை வரும் பின்னே ;மணி ஓசை வரும் முன்னே ” என்பது போல் , முன்பெல்லாம் பண்டிகைகள் வருவதற்கு முன் ஒவ்வொருவர் வீட்டிலிருந்தும் பலகார வாசனை வரும் . அவற்றை குடும்பத்தினர்கள் ஒன்று சேர்ந்து செய்யும்போது, அங்கே ஒற்றுமை நிலவுகிறது. அதனை அக்கம் பக்கம் வீட்டாரோடு பகிர்ந்து… Read more →












