சிஷ்யனை வைத்தே ஷங்கருக்கு பதிலடி தரும் பாரிவேந்தர்
சிஷ்யனை வைத்தே ஷங்கருக்கு பதிலடி தரும் பாரிவேந்தர் எஸ்.ஆர்.எம். நிறுவனர் பச்சமுத்து வுக்கும் டைரக்டர் ஷங்கருக்கும் என்ன மோதலோ தெரியாது. ஷங்கர் தன் படங்களில் பச்சமுத்துவுக்கு மட்டுமே புரியும்படி அவரை அட்டாக் பண்ணுகிறார் என புலம்புகிறார் பாவேந்தர் பச்சமுத்து . லேட்டஸ்டா தன்னோட படமான ‘நண்பன்’ னில் பாரி, பூரி’ ன்னெல்லாம் டயலாக் வர, பச்சமுத்து ஷங்கரை கடுமையாக எச்சரித்தார். ‘ நான் நினச்சா வருஷத்துக்கு 10 படம் எடுத்து ஷங்கரை ஒண்ணுமே இல்லாமல் ஆக்குவேன்” என்று பகிரங்கமா சவால் விட்டார்…. Read more →






