டாப்சி பிரெட்லீ -இன் ரகசிய சந்திப்பு
டாப்சி பிரெட்லீ -இன் ரகசிய சந்திப்பு ஆடுகளம் புகழ் நாயகி டாப்சி பிரெட்லீ -இன் ரசிகை. இவர் ஐபில் போட்டிகளை பார்த்துகொண்டு இருந்தார்.மேலும், சிறு வயதில் இருந்தே ஆஸ்திரேலியா கிரிக்கெட்டர் மேல் ஆர்வம் உள்ளவர். இந்த ஐபில் போட்டிகளை பிரெட்லியை சந்திப்பதற்கு ஒரு சந்தர்ப்பமகாக பயன்படுத்திக்கொண்டார். பிரெட்லியை சந்தித்த போது என்ன நடந்ததது என்பதை மட்டும் வெளியிட மறுத்துவிட்டார். வேகப்பந்து வீச்சாளரிடம் மிகவும் பிடித்தது என்ன என்றால் ” அவரின் வேகம் தான்” என்றார் டாப்சி .




