நடிகை காஜல் அகர்வாலின் விபரீத ஆசை – அனுபவக் கதை !
நடிகை காஜல் அகர்வாலின் விபரீத ஆசை – அனுபவக் கதை ! நடிகை காஜல் அகர்வாலின் விபரீத ஆசை என்ன தெரியுமா ? எழுத்தாளர் ஆவதுதான் ! அதுவும் எழுத்தாளர் ஆகி தன் சொந்த திரையுலக அனுபவக் கதை எழுதப் போகிறார். காஜல் நடிப்பைத் தாண்டியும் பல விஷயங்களை யோசிக்கிறார். தன் நடிகை வாழ்க்கையில் கிடைத்த அனுபவங்களை புத்தகமாக எழுதி விரைவில் வெளியிட திட்டமிட்டுள்ளார். இதற்காக இவர் கூறும் காரணங்கள் என்னவென்றால், “நடிப்பதற்காக ,பல்வேறு நாடுகளுக்கு சென்றிருக்கிறேன். அங்கு பல்வித மொழி பேசும், வித விதமான… Read more →






