கலைஞர் குடும்ப சொத்து மதிப்பு – த அதர் சைடு வெளியீடு – அதிர்ச்சியில் மன்மோகன்
கலைஞர் குடும்ப சொத்து மதிப்பு – த அதர் சைடு வெளியீடு – அதிர்ச்சியில் மன்மோகன் ‘த அதர் சைடு’ என்ற ஜார்ஜ் ஃபெர்ணாண்டசின் நெருங்கிய தோழியான ஜெயா நடத்தும் பத்திரிகை வெளியிட்ட கருணாநிதியின் சொத்துப் பட்டியல் தான் இப்போதைய டெல்லி டீமின் ஹாட் டாக். இந்த சொத்து பட்டியலைப் பார்த்து அதிர்ந்த பிரதமர் மன்மோகன் சிங், அந்தப் பட்டியலைப்பற்றி விசாரிக்குமாறு மத்திய உளவுத் துறைக்கு உத்தரவிட்டாராம். அந்தக் கட்டுரையின் துவக்கத்தில், ‘கருணாநிதிக்கும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும், தமிழகத்திலும் தென் இந்தியாவிலும் இருக்கக்கூடிய… Read more →



