சஸ்பெண்ட் செயய்ப்பட்ட எம்.எல்.ஏ.க்களும் நாடாளுமன்றத் தேர்தலும்
சஸ்பெண்ட் செய்யப்பட்ட தேமுதிக எம்.எல்.ஏ.க்களும் பார்லிமெண்ட் தேர்தலும் வருகிற ஜூன் மாதம் , ராஜ்ய சபாவின் 6 சீட்டுகள் காலியாகின்றன. ஒரு எம்.பி.யைத் தேர்ந்தெடுக்க 34 எம்.எல்.ஏ..க்கள் தேவைப்படும் என்பதால், அ.தி.மு.க. எளிதாக 4 எம்.பி.க்களைத் தேர்வு செய்து விடும். தன்னிடம் மீதமிருக்கும் 14 எம்.எல்.ஏ.க்கள், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 8 எம்.எல்.ஏ.க்கள் தே.மு.தி.க.வின் 5 அதிருப்தி எம்.எல்.ஏ.கக்ள் , மனித நேய மக்கள் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் ,1 ஃபார்வார்ட் ப்ளாக் எம்.எல்.ஏ. என 30 பேர் அதிமுக அணியில் எஞ்சியிருக்கிறார்கள். இது… Read more →





