காதல் மழைக்காலம்…
குடையாய் வருவாயா?
இல்லை..
மழையாய் வருவாயா?
உமா மகேஸ்வரியின் “மரப்பாச்சி”…வாசிக்கலாம் வாங்க
உமா மகேஸ்வரி..ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் [மேலும் படிக்க]
தேடுகிறேன்!
என்னைத் தொலைத்து என்னுள் தேடுகிறேன் சற்றேனும் [மேலும் படிக்க]