தமிழ்ப் புத்தாண்டு பலன் விஜய வருஷம் 2013 துலா ராசி
தமிழ்ப் புத்தாண்டு பலன் விஜய வருஷம் 2013: துலாம் : சித்திரை (3&4); சுவாதி;விசாகம்(1,2&3) ஆகிய நட்சத்திரங்களை உள்ளடக்கியது. இந்தப் புத்தாண்டு உங்களுக்குப் பல வழிகளிலும் யோகமான ஆண்டாகவே இருக்கப்போகிறது. வருகிற மே மாதம் 27ம் தேதி வருகிற குருப் பெயர்ச்சியின்போது, குரு பகவான் ராசிக்கு ஒன்பதாம் இடமான மிதுனத்தில் சஞ்சரிக்கிறார். இதுவரை நீங்கள் அனுபவித்து வந்த தொல்லைகளிலிருந்தெல்லாம் உங்களுக்கு விடுதலை கிடைக்கப்போகிறது. எந்தப் பக்கம் திரும்பினாலும் கஷ்டங்களும் வேதனைகளும் இருந்து வந்த நிலை மாறி, இனி நலல காலம் பிறக்கும். மிதுனத்துக்கு வருகிற… Read more →



