துலாம் ராசி

துலா ராசி

துலாம்: {சித்திரை 3&4 பாதங்கள்; ஸ்வாதி, விசாகம் 1,2,&3 பாதங்கள் ஆகிய நட்சத்திரங்கள் அடங்கியது. } துலாம்: சித்திரை (3&4),ஸ்வாதி’ விசாகம் (1,2&3) ஆகிய நட்சத்திரங்களை உள்ளடக்கியது. துலாம்: உடல்நலம் ஒத்துழைப்பு தராது. தியானம் செய்வது நல்லது. யாருக்கும் தகுதிக்கு மீறிய வாக்குறுதியைத் தரக்கூடாது. நன்கு யோசித்துச் செய்யும் செயல்களால் வெற்றி கிடைக்கும். பூர்வீகச் சொத்தில் ஓரளவு லாபம் கிடைக்கும். புத்திரர்களால் பெறுமை கிடைக்கும். தம்பதியர் தியாக மனப்பான்மையுடன் நடந்துகொள்வர். வாகனம் இயக்குவதில் நிதானம் தேவை. பாதுகாப்பு குறைவான இடங்களில் பிரவேசிக்ககூடாது.  அரசிடமிருந்து எதிர்பார்த்த… Read more →